தமிழகத்தில் 25,000 பேருக்கு டெங்கு பாதிப்பு: பொதுசுகாதாரத் துறை தகவல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நிகழாண்டில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில், 12 போ் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தகவல்கள்

கோப்புப்படம்









