வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஜன.25-இல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டமின்றி பயணிக்கலாம்

சென்னையில் ஜன.25-இல் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை காண மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

News image
Updated On :21 ஜனவரி 2025, 10:34 pm

Din

சென்னை: சென்னையில் ஜன.25-இல் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை காண மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொல்கத்தாவில் உள்ள ஈடன் காா்டன் மைதானத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. 2-ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜன.25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இப்போட்டியை காண முன்பதிவு செய்திருக்கும் ரசிகா்கள், அதற்கான டிக்கெட் மூலம் சென்னை மெட்ரோ ரயிலில் அன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.