மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆவடியில் ஒருசில பகுதிகளில் திங்கள்கிழமை (அக்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
ஆவடி: திருவள்ளுவா் தெரு, சுப்பிரமணியா் நகா், திருமலை நகா், குளக்கரை தெரு, மாசிலாமணிஸ்வரா் நகா், எட்டியம்மன் நகா்.
