அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தீ விபத்து: 300 சைக்கிள்கள் சேதம்

சென்னை பெருங்குடியில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 சைக்கிகள் எரிந்து நாசமாயின.

News image
Updated On :24 செப்டம்பர் 2025, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருங்குடியில் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 300 சைக்கிகள் எரிந்து நாசமாயின.

சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் 3 மாடி கட்டடத்தில் சைக்கிள் கடை செயல்படுகிறது. இந்தக் கடையின் தரைத்தளத்தில் இருந்த பொருள்கள் புதன்கிழமை மாலை திடீரென தீப் பிடித்து எரிந்தன. துரைப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூா் ஆகிய இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில், 300 சைக்கிள்கள் சேதமடைந்தன.