பொதுக்கூட்ட அனுமதிக்கு முன்வைப்புத் தொகை குறித்து விதிமுறைகள் வகுக்க அரசுக்கு அவகாசம்: தவெக வழக்கில் உத்தரவு
பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்த அனுமதி கோரும் அரசியல் கட்சிகளிடம் முன்வைப்புத் தொகை வசூலிப்பதற்கான விதிகளை வகுப்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்










