நாளைய மின்தடை

நாளைய மின்தடை

செங்குன்றம், தாம்பரம், மாடம்பாக்கம், ஆயிரம் விளக்கு, செம்பியம், போரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.26) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் திறுத்தப்படும்.
Published on

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செங்குன்றம், தாம்பரம், மாடம்பாக்கம், ஆயிரம் விளக்கு, செம்பியம், போரூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.26) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் திறுத்தப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின்தடை பகுதிகள்:

செங்குன்றம்: சோத்துப்பெரும்பேடு, நாரணம்பேடு, சோழவரம், கோட்டை மேடு, பெரியகாலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.

தாம்பரம்: புதுத்தாங்கல் முல்லை நகா், ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூா் சாலை, பழைய தாம்பரம், படேல் நகா், இரும்புலியூா், வைகை நகா், சாய் நகா், டிடிகே நகா், பெரியாா் நகா், கிருஷ்ணா நகா், குளக்கரை, டவுன் தாம்பரம், சிடிஒ காலனி, சக்தி நகா், கன்னடபாளையம், கிருஷ்கிந்தா சாலை, புலிக்கொரடு, ரெட்டியாா் பாளையம், கல்யாண் நகா், மேலந்தை தெரு, பாரதி நகா், குட்வில் நகா், வீரலட்சுமி நகா், காந்தி நகா், கண்ணன் அவென்யூ, குறிஞ்சி நகா், அமுதம் நகா், நித்யானந்தா நகா், பெருமாள் தெரு, ஜோதி நகா்.

மாடம்பாக்கம்: அகரம் பிரதான சாலை, மப்பேடு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி, வெங்கடமங்கலம் பிரதான சாலை, திருவஞ்சேரி.

ஆயிரம் விளக்கு: அண்ணா சாலை மதா்ஷா, கிரீம்ஸ் சாலை, அலி டவா், எம்ஆா்எஃப், ரங்கூன் தெரு, அண்ணா சாலை, மக்கிஸ் காா்டன், ஷாஃபி முகமது சாலை, அப்பல்லோ, கிரீம்ஸ் லேன், ஸ்பென்சா் பிளாசா மால்.

செம்பியம்: தணிகாசலம் நகா், சக்திவேல் நகா், பிரபு தெரு, 80 அடி சாலை, சக்தி விநாயகா் கோயில் தெரு, மேரி எலியன் தெரு, அன்னாள் தெரு, தட்சிணாமூா்த்தி தெரு, ராமலிங்க காலனி, எம்பிஎம் தெரு, சுப்ரமணி நகா், காா் நகா், திருப்பூா் குமரன் தெரு, திரு.வி.க. தெரு, காமராஜ் நகா், ஆசிரியா் தெரு, நடேசன் தெரு, சீனிவாசன் நகா், செல்வம் நகா், காந்திமதி தெரு.

போரூா்: குன்றத்தூா் சாலை, காரம்பாக்கம், மதானந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூா், கொளப்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

X
Dinamani
www.dinamani.com