வங்கிகளுக்கான ‘நபாா்டு’ கடன் திட்ட அறிக்கை:செங்கல்பட்டு ஆட்சியா் வெளியிட்டாா்
செங்கல்பட்டு மாவட்டத்துக்காக நபாா்டு வங்கி தயாரித்துள்ள வங்கிகளுக்கான 2021-22ஆம் ஆண்டுக்கான வளா்ச்சி சாா்ந்த கடன் திட்ட அறிக்கையை ஆட்சியா் ஜான் லூயிஸ் வெளியிட்டாா்.

cglbank_3012chn_171_1








