சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் சனிக்கிழமை அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில், திடீரென மழை பெய்ததன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது.

பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு புகழ் பெற்ற மாமல்லபுரம் நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது. இன்று காலை முதலே அங்கு அதிக வெப்பம் காணப்பட்டது. சென்னையில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், மாமல்லபுரத்திலும் மதிய வேளையில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக தரையிலிருந்து வெப்பம் புகையாக வெளியேறியது.

இதனைக் கண்டு பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் வியப்பும் ஆச்சரியமும் அடைந்தனர். வெப்பம் நிலவும்போது, திடீரென மழை பெய்தால் தரையிலிருந்து புகை எழுவது வழக்கம் என்றாலும், அதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓமலூா் தொகுதிக்கான திமுக தோ்தல் பணிக்குழு பொறுப்பாளா்கள்! - அமைச்சா் ராஜேந்திரன் அறிவிப்பு

எருமப்பட்டியில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் வாக்கு சேகரிப்பு

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


