செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை: அமைச்சா் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தாா்
நோய்த்தொற்று நோயாளிகளுக்காக ரூ. 1.5 கோடி மதிப்பில் 1,000 எல்பிஎம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.










