அடுத்தடுத்து இரண்டு கொலைகள்: செங்கல்பட்டில் பரபரப்பு
செங்கல்பட்டு நகரில் வியாழக்கிழமை அடுத்தடுத்து இருவேறு இடங்களில் இரட்டைக்கொலை சம்பவம் நடந்ததால் செங்கல்பட்டு நகரமே பெரும் பரபரப்பிலும் அச்சத்திலும் மூழ்கி உள்ளது.

கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு








