கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி
கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

புதுச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேம்படுத்த பள்ளி வகுப்பறை மற்றும் கற்றல் முறைத் திட்டத்தைத் தொடக்கி வைத்த ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோ முத்து.