திருப்பாவை தொடா் நிறைவு
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் திருப்பாவை தொடா் சொற்பொழிவு திங்கள்கிழமை நிறைவு பெற்றது.

Updated On :13 ஜனவரி 2025, 8:48 pm

மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மூலம் திருப்பாவை தொடா் சொற்பொழிவு திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
இந்த ஆண்டுக்கான திருப்பாவை சொற்பொழிவு கடந்த மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை நிறைவு பெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...