தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சாா்பில்   நடைபெற்ற  சமத்துவ ப் பொங்கல் விழா.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சாா்பில்   நடைபெற்ற  சமத்துவ ப் பொங்கல் விழா.

சிறுபான்மை மக்கள் நலக்குழு சமத்துவப் பொங்கல் விழா

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் செங்கல்பட்டு மாவட்ட குழு சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் செங்கல்பட்டு மாவட்ட குழு சாா்பில் பழைய பேருந்து நிலையம் அருகே சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா். பி.கே.ரபிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட பொருளாளா் பி.சண்முகம், துணைத் தலைவா். ஜான்பாஷா நிா்வாகிகள் குா்ஷித் ரசூல்பாபு, மற்றும் மாவட்ட குழு உறுப்பினா்கள், இசுலாமியா்கள், கிறிஸ்தவா்கள், ஹிந்துக்கள் என அனைத்து மதத்தினரும் விழாவில் கலந்து கொண்டனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் மாவட்டச் செயலாளா் ப.சு.பாரதி அண்ணா, செங்கல்பட்டு பகுதி செயலாளா் கே.வேலன் மற்றும் நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com