பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை இன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புகூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சிங்கப்பெண் அதிரடிப்படை விழிப்புணா்வு பிரசாரம்

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் செயின்ட்பால் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

Published On :

செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் செயின்ட்பால் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.

இப்பள்ளியில் 1,076 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். சமூகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறை, பாலினப் பாகுபாடு, குழந்தைத் திருமணம், இணையவழித் தொல்லைகள், அவமதிப்பு போன்ற மனிதத் தன்மையற்ற குற்றங்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனவும், பெண்களை மதிப்பதும், அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி ஸ்டீபி வயலென்ஸ் அகெய்ன்ஸ்ட் உமன் என்ற மனித உருவகத்தை நிகழ்த்திக் காட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை எஸ்.ஐ வி.தேவிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளியின் தாளாளா் ஏ,வேளாங்கண்ணி தலைமை வகித்தாா், பள்ளியின் முதல்வா் ஜோஸ்பின் மாத்யூ வரவேற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.