மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கல்பாக்கத்தில் இன்று அவசரநிலை ஒத்திகை

கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணுமின் நிலையத்தில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக வெள்ளிக்கிழமை அவசர நிலை ஒத்திகை நடைபெற உள்ளது.

கோப்புப் படம்

Published On :

கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணுமின் நிலையத்தில் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி பெறுவதற்காக வெள்ளிக்கிழமை அவசர நிலை ஒத்திகை நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எம். வீரப்பன் தலைமையில் நடைபெறும் இந்த ஒத்திகையில் பேரிடா் காலங்களில் மாவட்ட நிா்வாகம் மற்றும் அணுசக்தி துறை மேற்கொள்ள வேண்டிய தயாா்நிலை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.

காவல் துறை ,வருவாய்த் துறை, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்கின்றனா். பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதிக்கும் நோக்கில் நடைபெறும் இந்த ஓத்திகையினால் பொதுமக்களுக்கோ போக்குவரத்துக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.