நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

எழுத்தாளர் பி.வி. கிரி காலமானார்

 சென்னை, நவ.10:   எழுத்தாளர், இலக்கியமாமணி பி.வி. கிரி (71) சென்னையில் திங்கள்கிழமை (நவ.9) மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். பி.வி. கிரி, தமிழக அரசின் "தமிழரசு' இதழில் 25 ஆண்டுகள் உ

Updated On :20 செப்டம்பர் 2012, 8:40 pm IST

 சென்னை, நவ.10:   எழுத்தாளர், இலக்கியமாமணி பி.வி. கிரி (71) சென்னையில் திங்கள்கிழமை (நவ.9) மாரடைப்பால் காலமானார். அவருக்கு மனைவி, மகன் உள்ளனர். பி.வி. கிரி, தமிழக அரசின் "தமிழரசு' இதழில் 25 ஆண்டுகள் உதவி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

  எழுபது புத்தகங்களை எழுதிய பி.வி.கிரியின் "இதழியல்' நூல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக பல பாடல் நூல்களை எழுதியுள்ளார். இவருடைய "வேதநாயகரின் காலப்பெட்டகம்' கட்டுரை நவம்பர் 8-ம் தேதி தினமணி "தமிழ்மணி'யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு: 044 26283633

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.