திறப்பு விழா நடந்து 5 மாதங்களாகியும் திறக்கப்படாத வணிக வளாகம்: நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
சென்னை : சென்னை அயனாவரத்தில் நடைபாதை வியாபாரிகளுக்காக ரூ. 1.19 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம், திறப்பு விழா நடந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் பூட்டப்பட்டுள்ளது. இதனால், பாலவாயல் பிரதான சாலையில் (மா










