வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இன்று திருவிளக்கு பூஜை

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் சகல நன்மைகளைத் தரும் திருவிளக்கு பூஜை தண்டையார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:52 pm

தினமணி

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் சகல நன்மைகளைத் தரும் திருவிளக்கு பூஜை தண்டையார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், உலக நன்மை கருதி சென்னையில் ஆண்டுதோறும் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிளக்கு பூஜை தண்டையார்பேட்டையில் உள்ள ஏ.என்.ஆர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் திருவிளக்கு மட்டும் எடுத்து வந்தால் போதுமானது. பூஜை பொருள்கள் அனைத்தும் மண்டபத்தில் இலவசமாக வழங்கப்படும். எவ்வித கட்டணமும் கிடையாது. பூஜைக்குப் பிறகு அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சன்மார்க்க சங்கத்தின் நிறுவனத் தலைவர் ரெங்கராஜ தேசிக சுவாமிகள் கலந்து கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.