தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

"நரம்பியல் அவசர சிகிச்சையின் தேவை அதிகரிப்பு'

சாலை விபத்துகளில் சிக்கி பலத்த காயமடைந்து, உரிய சிகிச்சை வசதியின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால்,

Updated On :

சாலை விபத்துகளில் சிக்கி பலத்த காயமடைந்து, உரிய சிகிச்சை வசதியின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் கொண்ட நரம்பியல் அவசர சிகிச்சை தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று, குளோபல் மருத்துவமனை நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் கே.ஸ்ரீதர் கூறினார்.
 சென்னையில், நரம்பியல் அவசர சிகிச்சைகளுக்கான 3 நாள் கருத்தரங்கை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் டி.சாந்தாராம் தொடக்கிவைத்தார். பேராசிரியர்கள் டாக்டர் டி.எஸ்.கனகா,கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
 இந்தக் கருத்தரங்கில் டாக்டர் கே.ஸ்ரீதர் பேசும்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில மணி நேரங்களில் வழங்கப்படும் சிகிச்சைதான் பெரும்பாலும் உயிர் காப்பதாக அமையும். எனவே, அவசர சிகிச்சை மருத்துவம் தேவை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றார்.
 கருத்தரங்கில், இந்தியாவில் முதல்முறையாக சென்னை மருத்துவக் கல்லூரியில் தலைக் காயங்களுக்கான மருத்துவப் பிரிவை கடந்த 1950-இல் தொடங்கிய பிரபல நரம்பியல் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பி.இராமமூர்த்தி பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவச் சொற்பொழிவில் மூத்த நரம்பியல் மருத்துவர் டாக்டர் என்.கே.வெங்கடரமணா உரை நிகழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.