பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

90 பேருக்கு சுற்றுலா விருதுகள் அளிப்பு

இந்திய அரசின் சுற்றுலாத்துறை ஆதரவுடன், மதுரா வெல்கம் சார்பில் வெளியிடப்படும் சுற்றுலா வழிகாட்டு நூல் சார்பில்,

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

சுற்றுலாத் துறையில் சாதனை செய்த 90 பேரை பாராட்டி சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டன.
 இந்திய அரசின் சுற்றுலாத்துறை ஆதரவுடன், மதுரா வெல்கம் சார்பில் வெளியிடப்படும் சுற்றுலா வழிகாட்டு நூல் சார்பில், சென்னையில் இதற்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில், சுற்றுலாத் துறை முன்னாள் இயக்குநர் ரெங்கச்சாரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், தமிழகத்தில் பீச் ரிசார்ட்டை முதல் முதலாக அறிமுகப்படுத்திய வி.ஜி.பி.சந்தோஷம், மருத்துவச் சுற்றுலாவை அறிமுகப்படுத்திய டாக்டர் ஜி.எம்.கே.ரெட்டி உள்ளிட்ட 90 பேருக்கு விருதுகளை திரைப்பட பின்னணிப் பாடகி பி.சுசீலா வழங்கினார்.
 தேசிய அளவிலான பயண முகவர்கள் சங்கத் தலைவர் வி.ஜி.ஸ்டீபன், மத்திய சுற்றுலாத் துறையின் தென் மண்டல இயக்குநர் சஹைப் சமது, சுபாஷ்கோயெல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.