புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

செவிலியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள் வாபஸ் பெற்றனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 11:07 pm

DIN

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த செவிலியர்கள் வாபஸ் பெற்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் வியாழக்கிழமை (நவ.16) போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள்-மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் இன்பசேகரன், மருந்துகள், நோய்த் தடுப்புத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைவேலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில், செவிலியர்களின் கோரிக்கை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.