திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

நாளைய (ஆக.4) மின்தடை: கொடுங்கையூர், புழல், தரமணி, பரங்கிமலை

பராமரிப்புப் பணிகளையொட்டி கொடுங்கையூர், புழல், பெசன்ட் நகர், அடையாறு, கிண்டி, பரங்கிமலை, தரமணி, வேளச்சேரி, திருமுடிவாக்கம்,

Updated On :3 ஆகஸ்ட் 2018, 4:17 am IST


பராமரிப்புப் பணிகளையொட்டி கொடுங்கையூர், புழல், பெசன்ட் நகர், அடையாறு, கிண்டி, பரங்கிமலை, தரமணி, வேளச்சேரி, திருமுடிவாக்கம், ராயபுரம் பகுதிகளில் சனிக்கிழமை (ஆக.4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
கொடுங்கையூர் பகுதி: முத்தமிழ் நகர் 1 முதல் 5-ஆவது பிளாக் மற்றும் 7-ஆவது பிளாக், டி.எச். ரோடு, கிருஷ்ணன் தெரு, சந்திரன் தெரு, ஆசிரியர் காலனி, காந்தி நகர், வடிவுடையம்மன் கோயில் தெரு, நேதாஜி தெரு, காவேரி சாலை.
புழல் பகுதி: ஸ்ரீபத்மாவதி நகர் 1 முதல் 12 தெரு வரை, லட்சுமி காந்தம்மாள் நகர், ஸ்ரீ லட்சுமியம்மன் நகர், ஆர்.சி. அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வெங்கடேஸ்வரா நகர், திருமால் நகர் 1 முதல் 24 தெரு, கிரேஸ் நகர், விஜயலஷ்மி நகர், சூரபேட் ரோடு, வேல் முருகன் நகர், காமராஜ் நகர் விரிவு.
புழல் குடிநீர் தேக்க நிலையப் பகுதி: சென்னை குடிநீர் தேக்க நிலையம், புழல் சிறைச்சாலை 1 மற்றும் 2, புழல் பெண்கள் சிறைச் சாலை.
பெசன்ட் நகர் : 1-ஆவது மெயின் ரோடு, பீச் ஓம் அவென்யூ, தாமோதரபுரம். அடையாறு : ஜீவரத்தினம் நகர், 5-ஆவது பத்மநாபன் நகர், பரமேஸ்வரி நகர், பெசன்ட் அவென்யூ, அருணாசலம் 1-ஆவது தெரு.
பெருங்களத்தூர் பகுதி : பழைய பெருங்களத்தூர், பார்வதி நகர், முடிச்சூர், ராயப்பா நகர், கிருஷ்ணா நகர், லஷ்மி நகர், வரதராஜபுரம், ரங்கா நகர்.
கிண்டி பகுதி : கிண்டி தொழிற்பேட்டை ஏரியா ஏ. பி. சி. டி. பிளாக், அம்பாள் நகர், பிள்ளையார் 3-ஆவது 5-ஆவது மற்றும் 6-ஆவது தெரு, பூமகள் தெரு, தெற்கு முனை, அண்ணாசாலை பகுதி, ஜே. என் சாலை, பல்லவன் தெரு, கபிலர் தெரு, வ.உ.சி. தெரு, பாரதியார் தெரு, தனகோடி ராஜா தெரு, கணபதி காலனி.
பரங்கிமலை : மெக்ஸின் ரோடு, பட்ரோடு, பட்லேன், மிலிட்டரி குவார்ட்டர்ஸ் மற்றும் மருத்துவமனை, நந்தம்பாக்கம் மெயின் ரோடு, ராமர் கோயுல் தெரு, செயின்ட் தாமஸ் மவுண்ட், உட்கிரிக் கவுண்டி, மீனம்பாக்கம், ஆலந்தூர், நசரத்புரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, பர்மா அண்ட் ஸ்ரீபுரம் காலனி போலீஸ் ஆபீஸர் ரோடு, அச்சுதன் நகர்.
தரமணி: தெற்கு லக், வெஸ்ட் கேனல் ரோடு, அங்காளம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை தெரு, குருவப்பா தெரு, பூண்டி தெரு, வரதராஜபுரம், நாயுடு தெரு, துலுகாத்தம்மன் கோயில் தெரு, கருணாநிதி தெரு, 2-ஆவது தெரு, புது தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு.
வேளச்சேரி : புவனேஸ்வரி நகர், வி.ஜி.பி. செல்வ நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பிரமணியம் காலனி.
திருமுடிவாக்கம்: நத்தம், நத்தம் காலனி, சம்பந்தம் நகர், பத்மாவதி நகர், மாணிக்கம் நகர், தேவகி நகர், தேவி நகர், ஐஸ்வரியம் நகர், வழுதலம் பேடு.
ராயபுரம் பகுதி: எம்.சி.ரோடு, என்.என்.கார்டன், சிமெட்ரி சாலை, எம்.எஸ்.கோயில் தெரு, ராமன் தெரு, தொப்பை தெரு, பி.வி.கோயில் தெரு, வெங்கடாசலம் தெரு, அர்த்தான் ரோடு, மசூதி தெரு, ஜெகநாதன் தெரு, மணிகண்ட முதலி தெரு, ஆண்டியப்பா முதலி தெரு, ஆதம் தெரு, மரியதாஸ் தெரு, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மாதா தெரு, சிங்கார கார்டன், சோமசெட்டி தெரு, மீனாட்சியம்மன் பேட்டை, டேங் தெரு, டோபி கானா தெரு, பிச்ச தொட்டி, வைகுண்ட நாடார் தெரு, தாண்டவமூர்த்தி தெரு, கார்ப்பரேஷன் மாடல் லேன், அப்பையர் லேன், வீராசாமி தெரு, சஞ்சீவராயன் தெரு (ஒரு பகுதி), கிழக்கு மற்றும் மேற்கு கல்மண்டபம் பகுதி, என்.ஆர்.டி.ரோடு, வெங்கடேசன் தெரு 1 முதல் - 4 தெரு வரை, அம்மன் கோயில் 1 முதல்- 8 வது தெரு வரை, பி.சி. பிரஸ் தெரு முழுவதும்.
செம்பியம் : சிம்சன் கம்பெனி லிமிடெட், டேப்பே 2-ஆவது பாயின்ட், அடிசானால் பெயின்ட், எல்.எம். வேன் மெப்ப இந்தியா லிமிடெட், டேப்பே ஆர் அண்ட் டி லிமிடெட், பைமெட்டல் பேரிங் லிமிடெட். பனையூர் பகுதி : கடற்கரை நகர் 1- 6-ஆவது அவென்யூ, குடிமியான்டி தோப்பு, வேலுநாயக்கர் தெரு, ஆதியாரம் நகர், பனையூர் குப்பம், ஜெ. நகர், எம்.ஜி.ஆர். நகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.