சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் விழாக்கால கொண்டாட்டம்

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், விழாக்கால கொண்டாட்டம்

Updated On :26 டிசம்பர் 2018, 4:08 am IST


டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், விழாக்கால கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.23) தொடங்கி பிப்ரவரி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் கோல்கேட் நிறுவனம் சார்பில், விழாக்கால கொண்டாட்டம் சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையங்களில் நடைபெறுகிறது. இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் வாடிக்கையாளர்கள் 98214 35506 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கவேண்டும். அதில் ஒரு லிங்க் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும். அதில் சில விவரங்களை நிரப்பவேண்டும். இதில் அனுப்பும் பதில்கள் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். அவர்களுக்கு கார், பைக், சிங்கப்பூர் சுற்றுலா, கேரளாவில் சுற்றுலா என்று பரிசுகள் வழங்கப்படும். 
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன சென்னை மண்டல சில்லறை விற்பனை பொதுமேலாளர் குமரவேல் கூறியது: வாடிக்கையாளர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில், தரமான மற்றும் சரியான அளவு பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக இந்த பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது. இதுதவிர, மத்திய அரசின் டிஜிட்டல் இயக்க கொள்கைக்கு ஆதரவு அளித்து பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ரொக்கமற்ற பரிவர்த்தனையை பிரபலப்படுத்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.