சென்னை ஐஐடி-யில் புதன்கிழமை சக மாணவர் தாக்கியதில் படுகாயமடைந்த எம்.டெக். மாணவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை ஐஐடியில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் கௌஷிக் (24), மனோஜ் (24) இருவரும் எம்.டெக். படித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே புதன்கிழமை மாலை வாய்த்தகராறு ஏற்பட்டதில் மனோஜ் கூர்மையான கம்பியால், பிரமோத் கௌஷிக்கின் வயிறு, தோள் பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கௌஷிக்கை அங்கிருந்த மாணவர்கள் மீட்டு, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

கேரள முதல்வர் வி. டி. சதீசனுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
அமிதாப்பச்சன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 60

நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய்!
விடியோக்கள்

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!


