திருவொற்றியூரில் ரூ.88 கோடி செலவிலான கழிவு நீா் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய புதிய புதைசாக்கடை திட்டம்
திருவொற்றியூரில் ரூ. 88 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிவு நீா் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய புதைசாக்கடை திட்டம் நாளை (புதன்கிழமை) முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளது.










