தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜன.3 வரை கண்ணம்மாபேட்டை மின் மயானம் இயங்காது

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், கண்ணம்மாபேட்டை மயானத்தின் மின்சார தகனமேடையில்

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:37 pm

DIN

சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், கண்ணம்மாபேட்டை மயானத்தின் மின்சார தகனமேடையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், சனிக்கிழமை (டிச.19) முதல் வருகிற ஜன.3-ஆம் தேதி வரை கண்ணம்மாபேட்டை மயானம் மூடப்படுகிறது.

மேலும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில், அருகில் உள்ள சைதாப்பேட்டை மயானம் மற்றும் நெசப்பாக்கம் மயானத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.