இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சியில் தீவிபத்து: 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்துசேதம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் இன்று பயங்கர ஏற்பட்டது. 

News image
தீவிபத்து.
Updated On :5 அக்டோபர் 2020, 3:59 am

DIN

திருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகர் இன்று பயங்கர ஏற்பட்டது. 

திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் 100க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளனர். இங்கு இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு மூன்றுக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்த 40 வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். 

Story image

இவ்விபத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள், சான்றிதழ்கள் தீக்கிரையாகின. எனினும், இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.