கட்டுமானம் நிறைவடைவதற்கு முன்பே மழைநீரில் மிதக்கும் வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி வீடுகள்
சென்னை திருவொற்றியூா் மேற்கு பகுதியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்டு வரும் சுமாா் 1,200 அடுக்குமாடி வீடுகளைச் சுற்றிலும் ஏரிபோல் மழைநீா் சூழ்ந்துள்ளது.










