/

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.272 உயா்ந்து, ரூ.38,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:51 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.272 உயா்ந்து, ரூ.38,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.34 உயா்ந்து, ரூ.4,834-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து, ரூ.71.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.71,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,834

1 சவரன் தங்கம்............................... 38,672

1 கிராம் வெள்ளி............................. 71.70

1 கிலோ வெள்ளி.............................71,700

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,800

1 சவரன் தங்கம்............................... 38,400

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.