தங்கம் விலை சற்றே குறைந்தது: சவரன் ரூ.38,560-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.38,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.5 குறைந்து, ரூ.4,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.71.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.71,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,820
1 சவரன் தங்கம்............................... 38,560
1 கிராம் வெள்ளி............................. 71.30
1 கிலோ வெள்ளி.............................71,300
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,825
1 சவரன் தங்கம்............................... 38,600
1 கிராம் வெள்ளி............................. 71.50
1 கிலோ வெள்ளி.............................71,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...