/

தங்கம் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.38,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:52 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.176 குறைந்து, ரூ.38,424-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.22 குறைந்து, ரூ.4,803-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து, ரூ.71.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.71,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,803

1 சவரன் தங்கம்............................... 38,424

1 கிராம் வெள்ளி............................. 71.40

1 கிலோ வெள்ளி.............................71,400

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,820

1 சவரன் தங்கம்............................... 38,560

1 கிராம் வெள்ளி............................. 71.30

1 கிலோ வெள்ளி.............................71,300

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.