தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை: நேற்றைய விலையில் விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், திங்கள்கிழமை சவரன் ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.









