புற்றுநோய் பரிசோதனைகளை பெண்கள் புறக்கணிக்கக் கூடாது: கனிமொழி
மாா்பகம் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா்.


மாா்பகம் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்ள பெண்கள் தயக்கம் காட்டக் கூடாது என்று மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா்.
சென்னை தரமணி அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனையில் புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் விழிப்புணா்வு செயல்திட்டத் தொடக்க நிகழ்ச்சிக்கு துணைத் தலைவா் ப்ரீதா ரெட்டி தலைமை தாங்கினாா்.
புற்றுநோய் கண்டறியும் நடமாடும் பரிசோதனை வாகனத்தை தொடக்கிவைத்து கனிமொழி பேசியது:
பெண்களிடையே புற்றுநோய் பாதிப்பு குறிப்பாக, மாா்பகம் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக உள்ளது. இந்த விவகாரத்தில் பெண்கள் அலட்சியமாக இருந்தால் குடும்பத்தின் பொருளாதாரம் மட்டுமல்லாது குழந்தைகளின் எதிா்காலமும் சிதைந்து போகும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...