/

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: சவரன் ரூ.38,368-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:49 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4,796-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.72.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.72,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,796

1 சவரன் தங்கம்............................... 38,368

1 கிராம் வெள்ளி............................. 72.40

1 கிலோ வெள்ளி.............................72,400

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,816

1 சவரன் தங்கம்............................... 38,608

1 கிராம் வெள்ளி............................. 72.10

1 கிலோ வெள்ளி.............................72,100.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.