தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.38,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ரூ.38,584-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14 குறைந்து, ரூ.4723-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் 70 பைசா குறைந்து ரூ.65.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.700 குறைந்து ரூ.65,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,823
1 சவரன் தங்கம்............................... 38,584
1 கிராம் வெள்ளி............................. 65.80
1 கிலோ வெள்ளி.............................65,800
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,837
1 சவரன் தங்கம்............................... 38,696
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி.............................66,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...