ரன்வீர் சிங் நடித்த துரந்தர் - 2 திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர் 2 திரைப்படம் மார்ச் 19 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாகத் திரைக்கு வருகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய அதிர்வால் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவென்ச் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆதித்ய தர் எழுதிய இயக்கிய இப்படத்தின் ஹிந்தி டிரைலர் நேற்று (மார்ச் 7) வெளியாகி பரவலமான ஹிட் அடித்தது.
இந்த நிலையில், இதன் தமிழ் மொழிக்கான டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் டப்பிங்கும் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதால் தமிழக வெளியீட்டிலும் இப்படம் நல்ல வசூலைப் பெறலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா நடித்த சிஸ்டம் டிரைலர்!
பள்ளிச்சட்டம்பி டிரைலர்!

கர டிரைலர் எப்போது?

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
