தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து, ரூ.38,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 உயர்ந்து, ரூ.4837-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் 40 பைசா உயர்ந்து ரூ.66.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.400 உயர்ந்து ரூ.66,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,837
1 சவரன் தங்கம்............................... 38,696
1 கிராம் வெள்ளி............................. 66,500
1 கிலோ வெள்ளி.............................66,500
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,835
1 சவரன் தங்கம்............................... 38,680
1 கிராம் வெள்ளி............................. 66.10
1 கிலோ வெள்ளி.............................66,100
இதையும் படிக்க: 'தி கிரே மேன்' டிரைலர் வெளியானது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...