தொடர்ந்து குறைந்துவரும் தங்கம் விலை!
புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.550 குறைந்து ரூ.59,700 ஆக வர்த்தகமானது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
புதுதில்லி: புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.550 குறைந்து ரூ.59,700 ஆக வர்த்தகமானது.
முந்தைய வர்த்தகத்தில் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.60,250 ஆக இருந்த நிலையில், வர்த்தக நேர முடிவில் ரூ.59,700 ஆக குறைந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.900 ஆக குறைந்து ரூ.72,600-க்கு வர்த்தகமானது.
வெளிநாட்டு சந்தைகளில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1,932 டாலராகவும் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 23.36 டாலராகவும் வர்த்தகமானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...