முதுநிலை மருத்துவப் படிப்புகள்: நீட் தகுதி மதிப்பெண் ரத்து
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.










