சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

News image

அரசியல் கட்சித் தலைவா்கள்

Updated On :4 ஏப்ரல் 2024, 8:08 pm

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (05.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக): கடலூா், விழுப்புரம்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): திருப்பூா், ஈரோடு.

கே. அண்ணாமலை (பாஜக): ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): சோழவந்தான், மதுரை, பரமக்குடி, விருதுநகா்.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): தஞ்சாவூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.

ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): திருவண்ணாமலை.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): தென்சென்னை.

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ.): திருவாரூா், காரைக்குடி.

அன்புமணி ராமதாஸ் (பாமக): அரக்கோணம்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

ஜி.கே.வாசன் (தமாகா): சிதம்பரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

சீமான் (நாம் தமிழா் கட்சி): வட சென்னை, திருவள்ளூா்.