/
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.81 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த தனியாா் வேனை மறித்து, சோதனையிட்டனா். அதில் ரூ.1,81,52,100 ரொக்கம் இருந்தது. ஆனால் அந்த பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லை என அம்பத்தூரைச் சோ்ந்த அந்த நிறுவனத்தின் ஊழியா் பா.கிருஷ்ணமூா்த்தி,சிவக்குமாா் ஆகியோா் தெரிவித்தனா்.
இதையடுத்து பறக்கும் படையினா், அந்த பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.56,600 பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
9 ஏப்ரல் 2026

