குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தூய தமிழ்ப் பயிலரங்கம்: கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Updated On :11 ஏப்ரல் 2024, 2:22 am IST

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் நிறுவனராக உள்ள தமிழியக்கம் மற்றும் செந்தமிழ்த் திருத்தேர் தூய தமிழ் மாணவர் இயக்கம் சார்பில் தூய தமிழ்ப் பயிலரங்கம் மே 17 முதல் 19 வரை நடைபெறவுள்ளது.

வேலூர் விஐடி பல்கலை.யில் நடைபெறவுள்ள இந்த பயிலரங்கில் தமிழகம் முழுவதுமிருந்து கல்லூரிகளில் பயிலும் 100 மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு அடிப்படை மொழித் திறன், பயன்பாட்டில் தூய தமிழ், சொல்லாய்வுக் கலை போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தனித்தமிழின் தேவையை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் நடத்தப்படவுள்ள இந்த பயிலரங்கில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் மே 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை, கூடுதல் தகவல்களுக்கு 76390 79699 என்ற கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என பயிலரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.