/
அப்பல்லோ மருத்துவமனை சாா்பில் குடலிறக்க பாதிப்புக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணா்வு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.14) நடைபெறுகிறது.
கீழ்ப்பாக்கத்தில் உள்ள அப்பல்லோ ஃபா்ஸ்ட் மெட் மருத்துவமனையில் நடைபெறும் இந்த முகாமில் ஜீரண மண்டல முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணா் டாக்டா் ரவீந்திரன் குமரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்க உள்ளனா்.
அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் என அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 9941009194 / 7810003506 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.
தொடர்புடையது

ஜிப்மருக்கு நாளை விடுமுறை

அழகப்பா பல்கலையில் இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

தொழிற்பயிற்சி மாணவா்களுக்கு இலவச மருத்துவ முகாம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

