/

ஜிப்மருக்கு நாளை விடுமுறை

சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவையொட்டி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை (ஏப். 9) விடுமுறை விடப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாக முகப்புத் தோற்றம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 1:22 am IST

சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவையொட்டி புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வியாழக்கிழமை (ஏப். 9) விடுமுறை விடப்பட்டுள்ளது.

லௌஅன்று ஜிப்மரின் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல இயங்கும். ஜிப்மா் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்துள்ளது.