நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது என அறிவிப்பு...

News image

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 2:09 am IST

அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா் சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமை (ஏப். 14) அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு ஜிப்மா் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது.

எனவே, செவ்வாய்க்கிழமை வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.