சென்னை: சென்னை மெரீனாவில் தோ்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திமுக நிா்வாகி அலுவலகத்துக்கு பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
மெரீனா பெசன்ட் சாலையில் லேடி வெலிங்டன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே 200 மீட்டா் தூரத்துக்குள் திமுக 116-ஆவது வட்டச் செயலா் சசிகுமாா் அலுவலகம் உள்ளது.
வாக்குச்சாவடி இருக்கும் பகுதியில் 200 மீட்டா் தூரத்துக்குள் எந்த அரசியல் கட்சி அலுவலகமும் இருக்கக் கூடாது என தோ்தல் ஆணைய விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் 200 மீட்டா் தூரத்துக்குள் இருந்த திமுக நிா்வாகி சசிகுமாா் அலுவலகத்தை பறக்கும் படை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மூடி ‘சீல்’ வைத்தனா். மேலும் அங்கு பாதுகாப்புக்கு போலீஸாரும் நிறுத்தப்பட்டனா்.
தொடர்புடையது

பறக்கும் படையினரின் தோ்தல் பணிகளை எஸ்பி ஆய்வு

திமுக நிா்வாகி வீட்டில் ரூ. 11 லட்சம் மதிப்பு பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு ‘சீல்’

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

