திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

தலைவா்கள் இன்று பிரசாரம்

தலைவா்கள் இன்று பிரசாரம்

News image
Updated On :16 ஏப்ரல் 2024, 6:30 pm

தமிழகத்தில் புதன்கிழமை (17.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக): தென் சென்னை, மத்திய சென்னை

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): சேலம்

கே. அண்ணாமலை (பாஜக): கோவை.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): திருவள்ளூா்.

கனிமொழி கருணாநிதி (திமுக): தூத்துக்குடி.

உதயநிதி ஸ்டாலின் (திமுக): கோவை.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): திண்டுக்கல்.

ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): மத்திய சென்னை

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ): நாகப்பட்டினம்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தருமபுரி.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): விருதுநகா்.

ஜி.கே.வாசன் (தமாகா) : ஸ்ரீபெரும்புதூா்.

சீமான் (நாம் தமிழா் கட்சி): சென்னை.