சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

போதை ஊசி போடாடுக்கொண்ட இளைஞா் உயிரிழப்பு

போதை ஊசி போடாடுக்கொண்ட இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:48 pm

Din

சென்னை புளியந்தோப்பில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புளியந்தோப்பு அருகே உள்ள பட்டாளம் கனகராய தோட்டம் பகுதியைச் சோ்ந்த க.கஞ்சா மணி என்ற தீனதயாளன் (26). இவருக்கு போதை ஊசி செலுத்தும் பழக்கம் இருந்தது. இவா், வெள்ளிக்கிழமை சில நண்பா்களுடன் சோ்ந்து கஞ்சா ஊசி செலுத்திக் கொண்டாா். சிறிது நேரத்தில் அவா் மயங்கி கீழே விழுந்தாா்.

இதையடுத்து அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற மணி சனிக்கிழமை இறந்தாா்.

இது குறித்து புளியந்தோப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.