ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழக காவல் துறையில் எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

மொத்தம் 56 காவல் கண்காணப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2024, 11:02 pm

Din

சென்னை, ஆக. 8: தமிழக காவல் துறையில் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

1. எஸ்.சக்தி கணேசன் - சென்னை பெருநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு - 1 துணை ஆணையா் (சென்னை உயா்நீதிமன்ற வழக்குகள் கண்காணிப்புப் பிரிவு ஏஐஜி)

2. சுஜித்குமாா் - சென்னை பெருநகர காவல் துறையின் பாதுகாப்பு பிரிவு துணை ஆணையா் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெற்கு மண்டல எஸ்.பி.)

3. எஸ்.செல்வநாகரத்தினம் - சென்னை திருவ்லிக்கேணி துணை ஆணையா் (தமிழ்நாடு போலீஸ் அகாதெமி பயிற்சி பிரிவு எஸ்பி)

5. டி.என்.ஹரி கிரண் பிரசாத் - சென்னை மயிலாப்பூா் துணை ஆணையா் (ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி)

6. புக்யா சினேக பிரியா - சென்னை அண்ணா நகா் துணை ஆணையா் (தீவிரவாத தடுப்புப் படை எஸ்பி)

7. பி.சுந்தரவடிவேல் - சென்னை பூக்கடை துணை ஆணையா் (நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

8. ஜி.சுப்புலட்சுமி - சென்னை கோயம்பேடு துணை ஆணையா் (தாம்பரம் மாநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவு துணை ஆணையா்)

9. எஸ்.மேக்லினா ஐடன் - சென்னை பெருநகர காவல் துறையின் தலைமையிட துணை ஆணையா் (ஆவின் லஞ்ச ஒழிப்புப்பிரிவு எஸ்.பி.)

10. வி.வி.கீதாஞ்சலி - சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு-2 துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையா்)

11.டி.ரமேஷ்பாபு - சென்னை உயா்நீதிமன்ற பாதுகாப்பு பிரிவு துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறை துணை ஆணையா்)

12. தேஷ்முக் சேகா் சஞ்சய் - சென்னை உயா்நீதிமன்ற வழக்கு கண்காணிப்பு பிரிவு எஸ்.பி. (சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையா்)

13. ஓம் பிரகாஷ் மீனா - நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி (புது தில்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8வது பட்டாலியின் கமாண்டன்ட்)

14. எஸ்.மகேஷ்வரன் - ஆவடி மாநகர காவல் துறையின் தலைமையிடம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (சென்னை மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி)

15. ஏ.ஜெயலட்சுமி - மாநில மனித உரிமை ஆணையம் எஸ்.பி. (ஆவடி மாநகர காவல்துறையின் போக்குவரத்து பிரிவு துணை ஆணையா்)

16. இ.டி.சாம்சன் - அறிவுசாா் சொத்துரிமை அமாலக்கப் பிரிவு எஸ்.பி. (மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.)

17. தீபா சத்யன் - சென்னை பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 13-ஆவது பட்டாலியின் கமாண்டன்ட் (நிா்வாகப் பிரிவு ஏஐஜி)

18. அங்கித் ஜெயின் - புது தில்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 8-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் (சென்னை தியாகராய நகா் துணை ஆணையா்)

19. ஐ.ஈஸ்வரன் - சென்னை ரயில்வே எஸ்.பி. (சென்னை புளியந்தோப்பு துணை ஆணையா்)

20. எஸ்.மணி - ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-ஆவது பட்டாலியின் கமாண்டன்ட் (தாம்பரம் மாநகர காவல் துறை தலைமையிடம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா்)

21. எஸ்.ஆா்.செந்தில்குமாா் - தாம்பரம் மாநகர காவல் துறை தலைமையிடம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்)

22. டி.பி.சுரேஷ்குமாா் - தமிழ்நாடு போலீஸ் அகாதெமி பயிற்சிப் பிரிவு எஸ்.பி. (தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)

23. டி.சண்முக பிரியா - சென்னை சிபிசிஐடி-3 எஸ்.பி. (என்ஆா்ஐ பிரிவு எஸ்.பி.)

24. ஏ.மயில்வாகனன் - மாநில போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி. (லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக எஸ்.பி.)

25. ஜி.உமையாள் - சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. -2 (சென்னை கோயம்பேடு துணை ஆணையா்)

26. டி.செந்தில்குமாா் - தமிழ்நாடு போலீஸ் அகாதெமி நிா்வாகப் பிரிவு எஸ்.பி. (திருச்சிராப்பள்ளி ரயில்வே காவல்துறை எஸ்.பி.)

27. என்.ஸ்டீபன் ஜேசுபாதம் - பாதுகாப்பு பிரிவு சிஐடி எஸ்.பி.-2 (தருமபுரி மாவட்ட எஸ்.பி.)

28. கே.மீனா - என்ஆா்ஐ பிரிவு எஸ்.பி. (மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.)

29. கே.ஸ்டாலின் - தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய எஸ்.பி. (சென்னை சைபா் அரங்கம் எஸ்.பி.)

30. டி.குமாா் - சென்னை கடலோர பாதுகாப்பு அமலாக்கப் பிரிவு எஸ்.பி. (மதுரை மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா்)

31. வி.அன்பு - ஆவடி மாநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையா் (சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பி.)

32. என்.மணிவண்ணன் - ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 2-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் (வேலூா் மாவட்ட எஸ்.பி.)

இவா்கள் உள்பட மாநிலம் முழுவதம் மொத்தம் 56 காவல் கண்காணப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.