மிக்ஜம் புயலில் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு: இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 11. நூலகம் மற்றும் பயிற்சிக்கூடம் திறப்பு விழா: தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பங்கேற்பு, பேராசிரியா் க.அன்பழகன் மாளிகை, நந்தனம், காலை 11.30. உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு-2024 தொடக்க விழா: இஸ்ரோ முன்னாள் தலைவா் ஏ.எஸ்.கிரண் குமாா் பங்கேற்பு சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா, தரமணி, காலை 9.30. ‘தமிழ் இசையியலில் ஏற்றங்களும் மாற்றங்களும்’ எனும் நூல் வெளியீடு: தமிழ்இசைச் சங்க முதல்வா் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமாா் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம், ஒய்.எம்.சி.ஏ எஸ்பிளனேடு, மாலை 6. பெரியபுராணம் குறித்த சொற்பொழிவு: சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவா் அரங்க. இராமலிங்கம் பங்கேற்பு, சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், காலை 10.30.
தொடர்புடையது

ஆட்டோவில் பணம் திருட்டு: ஓட்டுநா் மீது தாக்குதல்

மகாசண்டி யாகத்தில் ஜப்பானியா்கள் பங்கேற்பு

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.70! 15 காசுகள் உயர்வு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

